நாம் சுவாசிக்கும் காற்றில் இன்று நச்சு பொருட்கள் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக வீட்டுக்கு உள்ளே உள்ள காற்றில் மாசு அதிகம் இருப்பதாக ஆய்வு அறிக்கை சுட்டி காட்டுகிறது. இதற்காக சந்தையில் புதிதாக வந்துள்ள கருவி தான் ஏர் பியூரிபயர்.ஜப்பானின் sharp நிறுவனம் தயாரித்து வழங்கும் தரமான ஏர் பியூரிபயர் கருவியை இந்தியாவில் வெஸ்டீஜ் நிறுவனம் தனது டிஸ்ட்ரிபியூட்டர் மூலம் வழங்குகிறது.
ஷார்ப் உடன் இணைந்து உங்கள் அன்புக்குரியவர்களுக்கு "காட்டுக்குள் இருப்பது போல பாதுகாப்பான காற்று" என்பதை வெஸ்டிஜ் வழங்குகிறது. பிளாஸ்மாக்லஸ்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய sharp காற்று சுத்திகரிப்பாளர்கள் இயற்கையை உட்புறத்தில் பிரதிபலிக்கின்றன, இதனால் ஒரு வனத்தைப் போலவே பாதுகாப்பான மற்றும் புதிய சூழலை உருவாக்குகிறது.
MRP Rs19500/-
Dp 18500/-
மேலும் இலவச பொருட்கள் Rs1000/-க்கு
மேலும் காருக்குள் பயன்படுத்தி கொள்ள car air purifier என்ற கருவியையும்
இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
MRP 12000/-
DP 8999/-
மேலும் தகவலுக்கு
8778205486 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.